வெய்து

veytu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூடானது, வெப்பமுடையது
சிறுநெறி வெய்திடையுறாஅ தெய்தி (அகநா. 203)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெய்து)
2.
வெப்பம், சூடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெய்து)
3.
வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெய்து)
4.
துக்கம்
வெய்துறு பெரும்பயம் (ஞானா. 35,3).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெய்து)
5.
விரைவில்
வேந்தன்வெருவந்து வெய்துகெடும் (குறள், 569).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெய்து)
6.
கொடியது, விரைவு, விருப்பத்தைக் கொடுப்பது, வெப்பம் உள்ளது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 393)
7.
விரைவில், (குறள் 569); சூடான உணவு, (குறள் 1128).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 199)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ms2rnf8v/

தமிழ்
“வெய்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ms2rnf8v/
APA
Oliyon Research. (2026). வெய்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ms2rnf8v/
MLA
"வெய்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ms2rnf8v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment