இன்றியமையாக் கொழுப்பு அமிலங்கள்

iṉṟiyamaiyāk koḻuppu amilaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அராக்கிடோனிக், டைனோலிக், லைனோலெனிக் ஆகியவை இன்றியமையாக் கொழுப்பு அமிலங்கள் ஆகும். இவை கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, தனிமச் சுவர்களில் கொழுப்புப் படியாமல் தடுக்கின்றன. இவை தாவர எண்ணெய்களிலும் உள்ளன — essential fatty acid (EFAs)
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 440)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mrttexre/

தமிழ்
“இன்றியமையாக் கொழுப்பு அமிலங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mrttexre/
APA
Oliyon Research. (2026). இன்றியமையாக் கொழுப்பு அமிலங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mrttexre/
MLA
"இன்றியமையாக் கொழுப்பு அமிலங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mrttexre/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment