கணிசம்
kaṇicam
பொருள்கள் · Senses
1.
மதிப்பு.
கைக் கணிசமாகத் தூக்கிப்பார்த்தான்
2.
மேம்பாடு
3.
அளவு.
ஒருபாக்குக்கணிசம் அபின்
4.
சப்தம்.
பெருமாளை . . . யேத்திவசமாக்கிக் கணிசங் கொண்டு (ஈடு, 6, 9, 3)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mrt26pa3/
தமிழ்“கணிசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mrt26pa3/APA
Oliyon Research. (2026). கணிசம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mrt26pa3/MLA
"கணிசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mrt26pa3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment