தந்தம்

tantam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

சொற்பிறப்பு · Etymology: தண்டம், தண்டி , தந்தம் , தண்டனை, தண்டை, தண்டுப் பாகம்" போன்ற சொற்கள் "दाँत, தன்த் , Dant , Dent "என்ற இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல்லில் இருந்து சமஸ்கிருதத்தின் ஊடக தமிழுக்கு வந்திருக்க வேண்டும்.வடமொழியில் தந்த அல்லது dant என்ற சொல்லுக்கு பல் என்று பொருள்.

பொருள்கள் · Senses

1.
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தந்தம்)
2.
யானைக் கொம்பு, பல், மலைமுகடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 208)
3.
சங்கு,பெருமகிழ்ச்சி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 241)
4.
தாம், தாம் செய்த, (குறள் 63).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 139)
5.
யானை, நீர் யானை, கம்பிளி யானை, திமிங்கிலம் முதலிய விலங்குகளின் மருப்பு. இது அலங்கார வேலைப் பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது — ivory
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 376)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mr24u9kr/

தமிழ்
“தந்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mr24u9kr/
APA
Oliyon Research. (2026). தந்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mr24u9kr/
MLA
"தந்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mr24u9kr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment