சின்னம்

ciṉṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* (பெ) - சின்னம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சின்னம்)
2.
முறம், துண்டு, பொடி, காளம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 183)
3.
ஒரு வெளியீடு ஒன்றில் ஒரு செய்தியை, ஒரு பொருளை, ஒரு கோப்பை, ஒரு கருத்தைக் குறிப் பிடும் ஒரு வரைபடம். ஒரு செயலைக் குறிப்பிட உதவும் கோட்டு வரைபடம். நிரல் தொகுப்பு ஆவணம் அல்லது செயல்பாடுகளில் ஒன்றைத் தேர்வுசெய்ய உதவும் வரைபடம் — icon
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சிறு படம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 725)
4.
சுருக்கக் குறியீடாகப் பயன்படுத்தப்படும் அடையாளக் குறியீடு — symbol
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 604)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mqv9enb5/

தமிழ்
“சின்னம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mqv9enb5/
APA
Oliyon Research. (2026). சின்னம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mqv9enb5/
MLA
"சின்னம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mqv9enb5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment