எழுத்து வனப்பு வரைபடங்கள்
eḻuttu vaṉappu varaipaṭaṅkaḷ
பொருள்கள் · Senses
1.
ஒரு ஒழுங்கில்லாத வகையில் ஒழுங்கில்லாத திசைகளை நோக்கி இழுக்கப்பட்ட கோடுகளைக் கொண்டு ஒரு உருவத்தை அமைத்தல். இதற்கு அதிகச்செலவாகும். கருவி தேவைப்படுகிறது. இடஞ்சார்ந்த ஒழுங்களவு கொண்ட இதேபோன்ற வரைபடங்களைக் கொண்டதுதான் 'கம்பி உருவ' மாதிரிகள். தொடக்கக் காலத்தில் கணினி வரைபடங்களுக்குச் சமமானதாக இவை கருதப்பட்டன.
— calligraphic graphics
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mq8z2qt9/
தமிழ்“எழுத்து வனப்பு வரைபடங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mq8z2qt9/APA
Oliyon Research. (2026). எழுத்து வனப்பு வரைபடங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mq8z2qt9/MLA
"எழுத்து வனப்பு வரைபடங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mq8z2qt9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment