{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mq8z2qt9/", "data": {"id": "mq8z2qt9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mq8z2qt9/", "kind": "word", "headword": "எழுத்து வனப்பு வரைபடங்கள்", "romanization": "eḻuttu vaṉappu varaipaṭaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:57.635486+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு ஒழுங்கில்லாத வகையில் ஒழுங்கில்லாத திசைகளை நோக்கி இழுக்கப்பட்ட கோடுகளைக் கொண்டு ஒரு உருவத்தை அமைத்தல். இதற்கு அதிகச்செலவாகும். கருவி தேவைப்படுகிறது. இடஞ்சார்ந்த ஒழுங்களவு கொண்ட இதேபோன்ற வரைபடங்களைக் கொண்டதுதான் 'கம்பி உருவ' மாதிரிகள். தொடக்கக் காலத்தில் கணினி வரைபடங்களுக்குச் சமமானதாக இவை கருதப்பட்டன.", "needs_definition": false, "gloss_en": "calligraphic graphics", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வரி வடிவ வரைவியல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 206"}]}}