மாற்றியமைக்கும் ஆர்என்ஏ

māṟṟiyamaikkum āreṉē
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ரிபோசோம்களுக்கு அமினோகாடிகளை எடுத்துச்சென்று தூது ஆர்என்ஏ மூலக்கூறு நெடுக அவற்றை அமையச் செய்யும் ஆர்என்ஏ வடிவம். இங்குப் புரதம் உண்டாக அவை பெப்டைடு பிணைப்புகளால் இணைக்கப்படுகின்றன. tRNA- மாற்றியமைக்கும். ஆர்.என்.ஏ. mRNA- தூது ஆர்.என்.ஏ — transfer RNA
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 443)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mq8fz6rv/

தமிழ்
“மாற்றியமைக்கும் ஆர்என்ஏ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mq8fz6rv/
APA
Oliyon Research. (2026). மாற்றியமைக்கும் ஆர்என்ஏ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mq8fz6rv/
MLA
"மாற்றியமைக்கும் ஆர்என்ஏ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mq8fz6rv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment