{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mq8fz6rv/", "data": {"id": "mq8fz6rv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mq8fz6rv/", "kind": "word", "headword": "மாற்றியமைக்கும் ஆர்என்ஏ", "romanization": "māṟṟiyamaikkum āreṉē", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:09.166670+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ரிபோசோம்களுக்கு அமினோகாடிகளை எடுத்துச்சென்று தூது ஆர்என்ஏ மூலக்கூறு நெடுக அவற்றை அமையச் செய்யும் ஆர்என்ஏ வடிவம். இங்குப் புரதம் உண்டாக அவை பெப்டைடு பிணைப்புகளால் இணைக்கப்படுகின்றன. tRNA- மாற்றியமைக்கும். ஆர்.என்.ஏ. mRNA- தூது ஆர்.என்.ஏ", "needs_definition": false, "gloss_en": "transfer RNA", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 443"}]}}