கடின நீர் நோய்

kaṭiṉa nīr nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அயம், கால்சியம், மக்னீசியம் ஆகியவை அதிக அளவில் அடங்கியுள்ள கடின நீரைப் பயன்படுத்துவதால் உண்டாகும் ஒரு நோய். இது குருதிக் கலவைப் பிரிவினையின் போது ஏற்படும். இதனால், குருதிக் கலவைப் பிரிவினைக் குப் பிந்திய குமட்டல், வாந்தி வலுவிழப்பு உயர் இரத்த அழுத்தம் உண்டாகும் — hard water syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 519)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mq64hr3p/

தமிழ்
“கடின நீர் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mq64hr3p/
APA
Oliyon Research. (2026). கடின நீர் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mq64hr3p/
MLA
"கடின நீர் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mq64hr3p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment