{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "mq64hr3p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mq64hr3p/", "kind": "word", "headword": "கடின நீர் நோய்", "romanization": "kaṭiṉa nīr nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:35.257894+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அயம், கால்சியம், மக்னீசியம் ஆகியவை அதிக அளவில் அடங்கியுள்ள கடின நீரைப் பயன்படுத்துவதால் உண்டாகும் ஒரு நோய். இது குருதிக் கலவைப் பிரிவினையின் போது ஏற்படும். இதனால், குருதிக் கலவைப் பிரிவினைக் குப் பிந்திய குமட்டல், வாந்தி வலுவிழப்பு உயர் இரத்த அழுத்தம் உண்டாகும்", "needs_definition": false, "gloss_en": "hard water syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 519"}]}}