உணவுக்குழல்

uṇavukkuḻal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாம் உண்ணும் உணவினை, வயிற்றுக்குக் கடத்தும் ஒப்பீட்டளவில் நடுத்தரமானக் குழாய்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உணவுக்குழல்)
2.
தொண்டையையும் இரைப்பை யையும் இணைப்பது — esophagus
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 152)
3.
உணவு வழியில் தொண்டைக்கும் இரைப்பைக்கும் இடையிலுள்ள பகுதி — oesophagus
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 301)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mphb4sd4/

தமிழ்
“உணவுக்குழல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mphb4sd4/
APA
Oliyon Research. (2026). உணவுக்குழல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mphb4sd4/
MLA
"உணவுக்குழல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mphb4sd4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment