பேரொளிர் முகில்

pēroḷir mukil
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சில விண்மீன்கள் பகலிலும் தெரியுமளவிற்குத் திடீரென மிக அதிகப் பொலிவைப் பெற்று, பிறகு சிறிது சிறிதாக மங்கிவிடும். இவ்வகை விண்மீன்கள் ஒளிர் முகில்கள் எனப்படும். மிகப்பெரிய ஒளிர்முகில்கள் பேரொளிர் முகில்கள் எனப்படும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேரொளிர் முகில்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mp9cc75w/

தமிழ்
“பேரொளிர் முகில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mp9cc75w/
APA
Oliyon Research. (2026). பேரொளிர் முகில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mp9cc75w/
MLA
"பேரொளிர் முகில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mp9cc75w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment