உறுப்புகள் ஒத்தியங்காமை
uṟuppukaḷ ottiyaṅkāmai
பொருள்கள் · Senses
1.
உடலுறுப்புகள் ஒத்தியங்க முடியாமல் இருத்தல். முதுகந்தண்டிலுள்ள உணர்வு மற்றும் இயக்க நரம்பு நாள மையங்களில் குழந்தைப் பருவத்திலேயே உள்ளரிக் காழ்ப்பு காரணமாக இந்நோய் உண்டாகிறது. இதனால் தசைநலிவடைந்து, தள்ளாட்டம் ஏற்படுகிறது. இதயமுங்கூட பாதிக்கப்படலாம்
— Friedriech's ataxia
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mp7uu849/
தமிழ்“உறுப்புகள் ஒத்தியங்காமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mp7uu849/APA
Oliyon Research. (2026). உறுப்புகள் ஒத்தியங்காமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mp7uu849/MLA
"உறுப்புகள் ஒத்தியங்காமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mp7uu849/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment