தைவரல்

taivaral
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அனுசுருதி ஏற்றுதல் — harmonising or tuning with the key-note, softly pressing, massaging, shampooing or stroking the limbs with the hands
மூலம் · source: தமிழ் விக்சனரி (தைவரல்)
2.
கையால் அழுத்துதல், வருடுதல், தடவுதல்
பரிவட்டணை யாராய்த றைவரல் (சிலப்.7, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தைவரல்)
3.
தடவல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 169)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mnxddceg/

தமிழ்
“தைவரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mnxddceg/
APA
Oliyon Research. (2026). தைவரல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/mnxddceg/
MLA
"தைவரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mnxddceg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment