சோடியம் பெராக்சைடு

cōṭiyam perākcaiṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
Na2O2. வெளிறிய மஞ்சள் நிறத்திண்மம். காற்றில் பட வெண்ணிறமாகும். அதிக அளவு சோடியத்தைச் சூடாக்கி இதனைப் பெறலாம். மயிர், கொம்பு, பட்டு முதலியவற்றை வெளுக்கும் நீர் செய்யப் பயன்படுவது — sodium peroxide
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 399)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mn4w6ezr/

தமிழ்
“சோடியம் பெராக்சைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mn4w6ezr/
APA
Oliyon Research. (2026). சோடியம் பெராக்சைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mn4w6ezr/
MLA
"சோடியம் பெராக்சைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mn4w6ezr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment