கட்டுப்படுதல்

kaṭṭuppaṭutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கட்டுக்குள் அடங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டுப்படுதல்)
2.
மந்திர முதலியவற்றாற் கட்டுப்படல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டுப்படுதல்)
3.
அடங்கியிருத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டுப்படுதல்)
4.
தடைபடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டுப்படுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mmuu8h4w/

தமிழ்
“கட்டுப்படுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mmuu8h4w/
APA
Oliyon Research. (2026). கட்டுப்படுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mmuu8h4w/
MLA
"கட்டுப்படுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mmuu8h4w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment