கயாகரர் நிகண்டு

kayākarar nikaṇṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது பழைய நிகண்டுகளில் ஒன்று. நிகண்டு என்பது சொற்களுக்குப் பொருள் உணர்த்தும் நூல். இது இக்காலத்திலுள்ள அகராதி போன்றது. ஆனால் இது செய்யுள் அமைப்பில் பொருளை அறிவிக்கும் முறையில் அமைந்தது. கயாகரரால் இயற்றப்பட்டது. காலம் தெரிந்திலது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 475)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mmt7dbt9/

தமிழ்
“கயாகரர் நிகண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mmt7dbt9/
APA
Oliyon Research. (2026). கயாகரர் நிகண்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mmt7dbt9/
MLA
"கயாகரர் நிகண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mmt7dbt9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment