மார்புக்கட்டி

mārpukkaṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மார்பு வரி, குலையுறை, வபை ஆகியவற்றில் மிக விரைவாகப் பரவி மரணம் விளைவிக்கக் கூடிய ஒருவகைக் கட்டி இது கல்நார்த் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உண்டாகிறது — mesothelioma
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இடைத் தோலியப் புற்று · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 680)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mm8b82u2/

தமிழ்
“மார்புக்கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mm8b82u2/
APA
Oliyon Research. (2026). மார்புக்கட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mm8b82u2/
MLA
"மார்புக்கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mm8b82u2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment