முடக்கு வாதம்

muṭakku vātam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கை மற்றும் முன்கைத் தசையில் முடக்குவாதம் ஏற்பட்டு மெலிதல். மேற்கை நரம்புகள், கழுத்துப் பரிவு நரம்புகள் ஆகியவற்றின் அடிவேர்களில் காயம் காரணமாக உணர்வு மற்றும் கண்பார்வைக் கோளாறுகள் உண்டாகின்றன. கிளம்ப்சே விவரித்தது — klumpke's paralysis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 622)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mm6ku6fp/

தமிழ்
“முடக்கு வாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mm6ku6fp/
APA
Oliyon Research. (2026). முடக்கு வாதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mm6ku6fp/
MLA
"முடக்கு வாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mm6ku6fp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment