கேவலம்
kēvalam
பொருள்கள் · Senses
1.
தனிமை
2.
இழிவு
3.
மோட்சம்
4.
ஆணவம், அற்பம், உறுதி, அவமானம், இரண்டன்மை, மெலிவு, இணையற்றது
5.
தனிமை. அதாவது, கருவிகளோடு ஆன்மா கூடாத நிலை. இது ஆணவம் மட்டும் இருக்கும் நிலை, காரண அவத்தை 3 இல் ஒன்று. தன்னியல்பு உடையது. 2) அருள் நிலை.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mkkdcadd/
தமிழ்“கேவலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mkkdcadd/APA
Oliyon Research. (2026). கேவலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mkkdcadd/MLA
"கேவலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mkkdcadd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment