உயிர் பாடிப் பிழை

uyir pāṭip piḻai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினியின் செயலாக்கத்தையே இடைநிறுத்தம் செய்துவிடும் பிழை. ஒரு மென் பொருள் மூலமாகவோ, பயனாளரின் தலையீட்டினாலோதான் அப்பிழையைச் சரிசெய்ய முடியும். (எ-டு) இல்லாத ஒரு வட்டிலிருந்து படிக்க முயல்தல், அச்சுப் பொறியில் தாள் தீர்ந்துபோகும் நிலை, தரவுச் செய்தி அனுப்புகையில் சரிபார்ப்புத் தொகை (checksum)யில் ஏற்படும் பிழை, இன்ன பிற — critical error
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நெருக்கடிப் பிழை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 122)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mk7vytnt/

தமிழ்
“உயிர் பாடிப் பிழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mk7vytnt/
APA
Oliyon Research. (2026). உயிர் பாடிப் பிழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mk7vytnt/
MLA
"உயிர் பாடிப் பிழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mk7vytnt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment