மோழை

mōḻai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரப்பில் அமைக்கும் மடையின் கீழ் இருக்கும், நீர் கசியும் துளை. — the hole, hornless beast, gruel, cleft; crevice, vinegar, A mild sauce in imitation of a Malay curry, Anything defective, stump; block, stupidity, subterranean water-course, bubble, pool
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோழை)
2.
மடு
ஆழியா னென்று மாழ மோழையிற் பாய்ச்சி ( பெரியாழ்.)
மூத்தது மோழை, இளையது காளை.(பழமொழி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோழை)
3.
கொம்பில்லா விலங்கு
ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்(பழமொழி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோழை)
4.
கஞ்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோழை)
5.
வெடிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோழை)
6.
காடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோழை)
7.
புளிக்கோசுபோன்ற குழம்பு வகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோழை)
8.
மொட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோழை)
9.
மரத்தின் அடிமுண்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோழை)
10.
மடமை
மோழை மோவத்தினுக்கும் ( 103).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோழை)
11.
கீழ் ஆறு
மண்டலங் கிழிந்த வாயின் மறிகடன் மோழை மண்ட (கம்பராமாயணம்).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோழை)
12.
குமிழி
அண்ட மோழை யெழ ( திருவாய்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோழை)
13.
கொம்பில்லா மிருகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 352)

தொகுதிகள் · Categories: விலங்குகள், பொருட்கள், உணவுகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mj9nhrbw/

தமிழ்
“மோழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mj9nhrbw/
APA
Oliyon Research. (2026). மோழை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mj9nhrbw/
MLA
"மோழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mj9nhrbw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment