மோழை
mōḻai
பொருள்கள் · Senses
1.
வரப்பில் அமைக்கும் மடையின் கீழ் இருக்கும், நீர் கசியும் துளை.
— the hole, hornless beast, gruel, cleft; crevice, vinegar, A mild sauce in imitation of a Malay curry, Anything defective, stump; block, stupidity, subterranean water-course, bubble, pool
2.
மடு
ஆழியா னென்று மாழ மோழையிற் பாய்ச்சி ( பெரியாழ்.)மூத்தது மோழை, இளையது காளை.(பழமொழி)
3.
கொம்பில்லா விலங்கு
ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்(பழமொழி)
4.
கஞ்சி
5.
வெடிப்பு
6.
காடி
7.
புளிக்கோசுபோன்ற குழம்பு வகை.
8.
மொட்டை
9.
மரத்தின் அடிமுண்டம்
10.
மடமை
மோழை மோவத்தினுக்கும் ( 103).
11.
கீழ் ஆறு
மண்டலங் கிழிந்த வாயின் மறிகடன் மோழை மண்ட (கம்பராமாயணம்).
12.
குமிழி
அண்ட மோழை யெழ ( திருவாய்)
13.
கொம்பில்லா மிருகம்
தொகுதிகள் · Categories: விலங்குகள், பொருட்கள், உணவுகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mj9nhrbw/
தமிழ்“மோழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mj9nhrbw/APA
Oliyon Research. (2026). மோழை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mj9nhrbw/MLA
"மோழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mj9nhrbw/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment