நிரை
nirai
பொருள்கள் · Senses
1.
வரிசை
— line, to fill up, to be in a row, to arrange in order, to crowd, to spread, to follow one behind another, to form an assembly, row, series, arrangement, front part of an army, multitude, herd, herd of cows, cow, a mode of reciting Vedās, a matric syllable
2.
ஒழுங்கு
3.
கூட்டம்
4.
ஆநிரை
5.
பசுக்கூட்டம்
6.
நிரப்பு
7.
ஒழுங்காக நிறுத்து
8.
பரப்பு
9.
தொடர்ந்து செல்
10.
சபை கூட்டு
11.
சேனையின் முன்னணி
12.
வேதம் ஓதுதலில் 'கிரமம்' என்ற முறை
13.
நிரையசை (செய்யுளியல்)
14.
நிறை
15.
பசு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mj99qyjn/
தமிழ்“நிரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mj99qyjn/APA
Oliyon Research. (2026). நிரை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/mj99qyjn/MLA
"நிரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mj99qyjn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment