மங்கலம்பதினாறு

maṅkalampatiṉāṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கவரி , நிறைகுடம் , கண்ணாடி , கோட்டி , முரசு , விளக்கு , கொடி , இணைக்கயல் என்னும் எண்வகை மங்கலத்தோடு வாள் , குடை , ஆலவட்டம் , சங்கம் , தவிசு , திரு , அரசியலாழி , ஓமாலிகை என்னும் எட்டுஞ் சேர்ந்த பதினாறு வகையான எடு பிடிகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மங்கலம்பதினாறு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mj3asr6a/

தமிழ்
“மங்கலம்பதினாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mj3asr6a/
APA
Oliyon Research. (2026). மங்கலம்பதினாறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mj3asr6a/
MLA
"மங்கலம்பதினாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mj3asr6a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment