{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "mj3asr6a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mj3asr6a/", "kind": "word", "headword": "மங்கலம்பதினாறு", "romanization": "maṅkalampatiṉāṟu", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:36:45.697538+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கவரி , நிறைகுடம் , கண்ணாடி , கோட்டி , முரசு , விளக்கு , கொடி , இணைக்கயல் என்னும் எண்வகை மங்கலத்தோடு வாள் , குடை , ஆலவட்டம் , சங்கம் , தவிசு , திரு , அரசியலாழி , ஓமாலிகை என்னும் எட்டுஞ் சேர்ந்த பதினாறு வகையான எடு பிடிகள்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மங்கலம்பதினாறு"}]}}