கிகாபிட் ஈதர்நெட்

kikāpiṭ ītarneṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுவாக ஈதர்நெட் செந்தரம் 802.3ன் படி வினாடிக்கு 100 மெகாபிட் தகவல் பரிமாற்றமே இயலும்.ஆனால் ஐஇஇஇ-யின் 802.32 தர வரையறைப்படி முன்னதைப்போல இருமடங்கு வேகம்,அதாவது வினாடிக்கு ஒரு கிகாபிட்(IGpps) வேகத்தில் தகவல் பரிமாற்றம் நடைபெறும். வழக்கமான ஈதர்நெட் செந்தரம் 802.3 வினாடிக்கு 100 மீமிகு மெகாபிட் தகவல் பரிமாற்றத்தை அளிக்கிறது — Gigabit Ethernet
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 207)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mhw8gz6n/

தமிழ்
“கிகாபிட் ஈதர்நெட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mhw8gz6n/
APA
Oliyon Research. (2026). கிகாபிட் ஈதர்நெட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mhw8gz6n/
MLA
"கிகாபிட் ஈதர்நெட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mhw8gz6n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment