எரு

eru
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உரம்
பிடித்தெருவும் வேண்டாது ( 1037).
மூலம் · source: தமிழ் விக்சனரி (எரு)
2.
மலம்
எருவாய் கருவாய் தனிலே ( 774).
மூலம் · source: தமிழ் விக்சனரி (எரு)
3.
காண்க... எருமுட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (எரு)
4.
உரம், ஆடு மாடுகளின் கழிவு, (குறள் 1037, 1038, 1147).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 87)
5.
உழுநிலத்தை வளப்படுத்தச் சேர்க்கும் ஊட்டப் பொருள். சாணம், தழை, புண்ணாக்கு முதலியவை இயற்கை ஊட்டப்பொருள்கள். பாஸ்பேட் முதலியன செயற்கை உரங்கள் — manure
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 259)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mhne2wby/

தமிழ்
“எரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mhne2wby/
APA
Oliyon Research. (2026). எரு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mhne2wby/
MLA
"எரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mhne2wby/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment