பென்குயின்

peṉkuyiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தென் கடல் பகுதிவாழ் பறவை. பறக்கும் திறனற்றது. கூடுகட்டத் தெரியாது. முன்புறத்துறுப்புகள் துடுப்புகளாகியுள்ளதால், அவற்றைக் கொண்டு நீரில் நீந்தும். விரல் இடைத்தோல் உண்டு. முட்டையிடவே கரைக்கு வரும் — penguin
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 320)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mgfjwdqv/

தமிழ்
“பென்குயின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mgfjwdqv/
APA
Oliyon Research. (2026). பென்குயின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mgfjwdqv/
MLA
"பென்குயின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mgfjwdqv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment