மாணிக்க சயனம்

māṇikka cayaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான மணிக்க சயனம் 61 வது திவ்ய தேசமான திருநீர்மலையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் அரங்க நாயகி சமேத அரங்கநாதராய் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயனத்தில் காட்சி தருகிறார். இங்கு பெருமாளை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு நிலைகளில் தரிசிக்கலாம். — Manicka Sayanam is one of the reclining postures of Lord Vishnu referred in Sri Vaisnavam literatures. Thiruneermalai is the 61st Divya Desam wherein Lord Ranganathar along with his consort Ranganayaki appears with four hands in Manicka Sayanam (reclining posture) lying on the serpant Adhisheshan
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாணிக்க சயனம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mg9wzybj/

தமிழ்
“மாணிக்க சயனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mg9wzybj/
APA
Oliyon Research. (2026). மாணிக்க சயனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mg9wzybj/
MLA
"மாணிக்க சயனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mg9wzybj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment