டிக்குமட்

ṭikkumaṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1 டச்சு நாட்டில் கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தின் கணினி அறிவியல் துறையில் பணியாற்றிய இந்து பேரின் டேனிஷ் மொழித் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டிக்கு (DIKU) உருவாக்கிய மென்பொருள், பல்பயனாளர் பாழ்பொந்து என்று பொருள்படும் Multi User Dungeon என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கத்துடன் (MUD) சேர்ந்து டிக்குமட் (DIKUMUD) என்றாயிற்று. டிக்குமட் பல்லூடகப் பயன்பாடு உடையது. பொருள் நோக்கிலானது. ஆனால் இவற்றின் இனக்குழுக்கள் (Classes) நிலை நிரல் (Hard code) கொண்டது. பயனாளர் தாம் விரும்பியவாறு மாற்றியமைக்க முடியாது. இந்த மென்பொருளுக்கு உரிமம் பெற்றவர்கள் பணத்துக்காக இதனை விற்பனை செய்ய முடியாது. 2 டிக்கு மட்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கபபடட ஒரு கணினி விளையாட்டும் இதே பெயரில் அழைக்கப் படுகிறது. — DikuMUD
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 445)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mg7y4c8j/

தமிழ்
“டிக்குமட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mg7y4c8j/
APA
Oliyon Research. (2026). டிக்குமட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mg7y4c8j/
MLA
"டிக்குமட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mg7y4c8j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment