நீர் நீக்கா கொழுப்பு அமிலங்கள்

nīr nīkkā koḻuppu amilaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீரகற்றி கிளிசராலுடன் இணைக்கப்படாமல், கடைச்சிறுகுடலில், ஸ்டீயரிக் மற்றும் பால்மிட்டிக் அமிலங்களாக ஈர்த்துக்கொள்ளப்படும் கொழுப்பு அமிலங்கள் — non-esterfied fatty acids
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 743)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/meqsbmax/

தமிழ்
“நீர் நீக்கா கொழுப்பு அமிலங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/meqsbmax/
APA
Oliyon Research. (2026). நீர் நீக்கா கொழுப்பு அமிலங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/meqsbmax/
MLA
"நீர் நீக்கா கொழுப்பு அமிலங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/meqsbmax/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment