பொட்டாசியம் அயோடைடு

poṭṭāciyam ayōṭaiṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூச்சுக் கிளைக்குழல் அழற்சியின் போது சளியகற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. குரல் வளைச் சுரப்பி வீக்கத்தைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது — potassium iodide
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 886)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/me2pjnnx/

தமிழ்
“பொட்டாசியம் அயோடைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/me2pjnnx/
APA
Oliyon Research. (2026). பொட்டாசியம் அயோடைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/me2pjnnx/
MLA
"பொட்டாசியம் அயோடைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/me2pjnnx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment