பட்டியல் பெட்டி
paṭṭiyal peṭṭi
பொருள்கள் · Senses
1.
விண்டோஸ் போன்ற வரைகலை பணிச்சூழலில் பயன்படும் ஓர் இயக்குவிசை.விருப்பத் தேர்வுகளின் பட்டியலிலிருந்து பயனாளர் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கும்.பட்டியல் பெட்டி இருவகையாகத் தோற்றமளிக்கும்.முதல் வகை:தகவலை உள்ளீடு செய்வதற்குரிய உரைப்பெட்டி (Text Box) ஒன்று இருக்கும். அதனை ஒட்டிக் கீழே ஒரு பட்டியல் தோற்றமளிக்கும்.பட்டியலிலிருந்து தேர்வு செய்யும் உறுப்பு உரைப்பெட்டியில் வந்து அமர்ந்து கொள்ளும்.இரண்டாவது வகை உரைப்பெட்டி மட்டுமே இருக்கும்.வலது ஓரத்தில் சிறிய தலைகீழ் முக்கோணப் புள்ளி இருக்கும்.அதைச் சொடுக்கினால்,பட்டியல் விரியும்.பட்டியலிலுள்ள ஓர் உறுப்பை தேர்வுசெய்துகொள்ளலாம். இரண்டுவகை பட்டியல் பெட்டிகளிலும்,பயனாளர் தாமாக எதையும் உள்ளீடு செய்யமுடியாது.
— list box
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mdks33mr/
தமிழ்“பட்டியல் பெட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdks33mr/APA
Oliyon Research. (2026). பட்டியல் பெட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mdks33mr/MLA
"பட்டியல் பெட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdks33mr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment