வழித்தோன்றல்

vaḻittōṉṟal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குலத்தில் அல்லது மரபில் தோன்றியவன்; சந்ததி, உம்பல், வாரிசு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழித்தோன்றல்)
2.
ஒருவரின் வழியைப் பின்பற்றி நடப்பவர்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழித்தோன்றல்)
3.
மகன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 368)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mce9cu4j/

தமிழ்
“வழித்தோன்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mce9cu4j/
APA
Oliyon Research. (2026). வழித்தோன்றல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mce9cu4j/
MLA
"வழித்தோன்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mce9cu4j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment