சம்பாபதி

campāpati
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சம்பாபதியின் இருப்பிடமான காவிரிப்பூம்பட்டினம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சம்பாபதி)
2.
சம்புத்தீவைக் காவல் செய்யும் தேவதை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சம்பாபதி)
3.
மேரு மலையிலிருந்து வந்த பெண் தெய்வம் சம்பு மரத்தின் கீழ் இருந்து தவம் செய்து ஆற்றல் பெற்றதனால் இப்பெயர் பெற்றது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சம்பாபதி)
4.
புகார் நகரத்தின் ஆதிகாலப் பெயர் சம்பாபதி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சம்பாபதி)
5.
சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற சம்பாபதியம்மன் ஆலயம் தற்போது பூம்புகார் அருகில் உள்ள சாயாவனம் எனும் ஊரில் உள்ளது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சம்பாபதி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mbzu33q9/

தமிழ்
“சம்பாபதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mbzu33q9/
APA
Oliyon Research. (2026). சம்பாபதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mbzu33q9/
MLA
"சம்பாபதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mbzu33q9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment