கைக்கொள்ளுதல்
kaikkoḷḷutal
பொருள்கள் · Senses
1.
கையில் எடுத்துக்கொள்ளுதல்...(கணவிரமாலை கைக்கொண் டென்ன ( 5, 48).)
2.
பேணிக்கொள்ளுதல்...எ.கா.,தருமத்தைக் கைக்கொண்டு நடக்கிறார்கள்
3.
அங்கீகரித்தல்...(சொன்ன வார்த்தை ஆப்த மென்று கைக்கொள்ளவேண்டும்படி ( 4, 7, ப்ர.).)
4.
கவர்தல்...(கணநிரை கைக்கொண்டு ( 1, 9)
5.
வளைந்துகொள்ளுதல்...(கண்ணுதலோ னிருமருங்கு மொன்றாகக் கைக் கொண்டார் ( பதஞ். 18).)
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mb355ju8/
தமிழ்“கைக்கொள்ளுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mb355ju8/APA
Oliyon Research. (2026). கைக்கொள்ளுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mb355ju8/MLA
"கைக்கொள்ளுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mb355ju8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment