கணக்கர்

kaṇakkar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணக்குகளை நிர்வாகம் செய்யும் நபர் அல்லது அதிகாரி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணக்கர்)
2.
ஒரு வணிக நிறுவனத்தின் வரவு செலவுகளை நாட்குறிப்பேட்டில் எழுதுபவர். அவை தொடர்பான அனைத்தையும் செய்பவர். பட்டயக் கணக்கர், சான்றிடப்பட்ட கணக்கர், நிதிநிலைக் கணக்கர், மேலாண் கணக்கர் என இவர்கள் பல வகைப்படுவர் — accountant
கலைச்சொல் · Technical வணிகவியல் ஒத்த சொற்கள் · syn: கணக்குப் பிள்ளை · மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 13)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/maxk8jv4/

தமிழ்
“கணக்கர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/maxk8jv4/
APA
Oliyon Research. (2026). கணக்கர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/maxk8jv4/
MLA
"கணக்கர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/maxk8jv4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment