{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/maxk8jv4/", "data": {"id": "maxk8jv4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/maxk8jv4/", "kind": "word", "headword": "கணக்கர்", "romanization": "kaṇakkar", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:03:28.422479+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணக்குகளை நிர்வாகம் செய்யும் நபர் அல்லது அதிகாரி.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கணக்கர்"}, {"n": 2, "definition_ta": "ஒரு வணிக நிறுவனத்தின் வரவு செலவுகளை நாட்குறிப்பேட்டில் எழுதுபவர். அவை தொடர்பான அனைத்தையும் செய்பவர். பட்டயக் கணக்கர், சான்றிடப்பட்ட கணக்கர், நிதிநிலைக் கணக்கர், மேலாண் கணக்கர் என இவர்கள் பல வகைப்படுவர்", "needs_definition": false, "gloss_en": "accountant", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": ["கணக்குப் பிள்ளை"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 13"}]}}