ஒலிக்கற்றை அகற்சி

olikkaṟṟai akaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒலி அலைவெண்களின் வீச்செல்லை. மனிதரின் காது ஏறத்தாழ 20 முதல் 20, 000 Hz ஒலி வீச்சைக் கேட்க முடியும். ஆனால் மனிதரின் குரலுக்கு வீச்செல்லை 3, 000Hz மட்டுமே — sound bandwidth
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1359)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m9kpszhw/

தமிழ்
“ஒலிக்கற்றை அகற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m9kpszhw/
APA
Oliyon Research. (2026). ஒலிக்கற்றை அகற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m9kpszhw/
MLA
"ஒலிக்கற்றை அகற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m9kpszhw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment