அழகிய சொக்கநாதபிள்ளை
aḻakiya cokkanātapiḷḷai
அழகிய சொக்கநாதபிள்ளை திருநெல்வேலியைச் சேர்ந்த தச்சநல்லூரிற் பிறந்தவர்.
அழகிய சொக்கநாதபிள்ளை திருநெல்வேலியைச் சேர்ந்த தச்சநல்லூரிற் பிறந்தவர். நெல்லைக் காந்தியம்மை பிள்ளைத்தமிழ், மாலை, அந்தாதி முதலியவை பாடியவர். தம்மை ஆதரித்த முத்துசாமிப் பிள்ளைமீது 'காதல்' என்னும் நூல் பாடியிருக்கிறார். சிலேடை பாடுவதில் வல்லவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியினர்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 279)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m8fssyq7/
தமிழ்“அழகிய சொக்கநாதபிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m8fssyq7/APA
Oliyon Research. (2026). அழகிய சொக்கநாதபிள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m8fssyq7/MLA
"அழகிய சொக்கநாதபிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m8fssyq7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment