ஃபார் மடக்கி

ḵpār maṭakki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினி நிரலில் ஒரு குறிப்பிட்ட கட்டளைப் பகுதியை குறிப்பிட்ட தடவைகள் திரும்பத் திரும்பச் செய்ய வைக்கும் கட்டுப்பாட்டுக் கட்டளை. இக்கட்டளையின் தொடர் அமைப்பு மொழிக்கு மொழி வேறுபடுகிறது. பெரும் பாலான மொழிகளில் ஒரு சுட்டுமாறிலியின் மதிப்பு குறிப் பிட்ட எல்லைக்குள் தொடர் மதிப்பாக மாறிக் கொண்டே இருக்கும். (எ-டு) பேசிக் மொழி பாஸ்கல் மொழி : சி-மொழி : சி. மொழியில் ஃபார் மடக் கியை இந்த வரையறைக்கு அப்பாலும் பல்வேறுபட்ட வடிவங்களில் பயன்படுத்த முடியும். — FOR loop
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 617)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m7e7du7n/

தமிழ்
“ஃபார் மடக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m7e7du7n/
APA
Oliyon Research. (2026). ஃபார் மடக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m7e7du7n/
MLA
"ஃபார் மடக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m7e7du7n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment