உலகம்-பொது அணுகல் யூனிக்ஸ்

ulakam-potu aṇukal yūṉiks
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாஸ்டனை மையமாகக் கொண்ட மிகப்பழைய பொது அணுகு இணையச் சேவை வழங்கன். 1990 ஆண்டிலிருந்து இவ்வமைப்பு, தொலைபேசி மூலம் இணையத்தை அணுகும் வசதியைத் தந்தது. அதாவது பொதுமக்கள் இணையத்தை அணுக முடியும். வைய விரிவலை அணுகல், யூஸ்நெட், ஸ்லிப்/பீபீபீ டெல்நெட், எஃப்டீபீ, ஐஆர்சி, கோஃபர், மின்அஞ்சல் போன்ற பிற வசதிகளையும் வழங்குகிறது. 1995 ஆம் ஆண்டிலிருந்து யுயுநெட் மூலமாக உள்ளூர் தொலைபேசி வழி அணுகலையும் அளித்து வருகிறது. — the world-public access UNIX
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1449)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m7d3hzza/

தமிழ்
“உலகம்-பொது அணுகல் யூனிக்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m7d3hzza/
APA
Oliyon Research. (2026). உலகம்-பொது அணுகல் யூனிக்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m7d3hzza/
MLA
"உலகம்-பொது அணுகல் யூனிக்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m7d3hzza/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment