மேற்றோல் நலிதோல்

mēṟṟōl nalitōl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோலின் மேல் தோல் படலம் அழுகல் அடியிலுள்ள அடித்தோல் அப்படியே உள்ளது. காய்ச்சலும் பொறிப்பும் மிகவும் மென்மையாக தோலும் உள்ளது. கொப்புளங்களில் தெளிந்த நீர்நிறைந்துள்ளது. ஸ்டேஃபி லோகாக்கையின் வெளிநஞ்சின் காரணமாக அது ஏற்படுகிறது — scalded skin syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 977)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m79neezf/

தமிழ்
“மேற்றோல் நலிதோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m79neezf/
APA
Oliyon Research. (2026). மேற்றோல் நலிதோல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m79neezf/
MLA
"மேற்றோல் நலிதோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m79neezf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment