{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m79neezf/", "data": {"id": "m79neezf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m79neezf/", "kind": "word", "headword": "மேற்றோல் நலிதோல்", "romanization": "mēṟṟōl nalitōl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:44.188691+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தோலின் மேல் தோல் படலம் அழுகல் அடியிலுள்ள அடித்தோல் அப்படியே உள்ளது. காய்ச்சலும் பொறிப்பும் மிகவும் மென்மையாக தோலும் உள்ளது. கொப்புளங்களில் தெளிந்த நீர்நிறைந்துள்ளது. ஸ்டேஃபி லோகாக்கையின் வெளிநஞ்சின் காரணமாக அது ஏற்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "scalded skin syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 977"}]}}