குறைமாதக் குழந்தை

kuṟaimātak kuḻantai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உரிய காலத்திற்குமுன் பிறக்கும் குழந்தை, குறைமாதக் குழந்தையின் எடை 2.5 கிராமுக்குக் குறைவாக இருந்தால் அதற்குத் தனி மருத்துவமளிக்க வேண்டும் — premature baby
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: முற்றாக் குழந்தை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 891)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m75ux8b7/

தமிழ்
“குறைமாதக் குழந்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m75ux8b7/
APA
Oliyon Research. (2026). குறைமாதக் குழந்தை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m75ux8b7/
MLA
"குறைமாதக் குழந்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m75ux8b7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment