செய்யுள்

ceyyuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓசையை அடிப்படையாக கொண்டு பாடப்படுவது செய்யுள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செய்யுள்)
2.
எடுத்துக்கொண்ட பொருள் விளங்கச் சுருக்கமாகச் செய்யப்படுவது; பாட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (செய்யுள்)
3.
காவியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செய்யுள்)
4.
உரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (செய்யுள்)
5.
செய்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (செய்யுள்)
6.
விளைநிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செய்யுள்)
7.
விளைகநிலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 195)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m6wzn2ck/

தமிழ்
“செய்யுள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m6wzn2ck/
APA
Oliyon Research. (2026). செய்யுள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m6wzn2ck/
MLA
"செய்யுள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m6wzn2ck/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment