கரை தக்கை

karai takkai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கரைந்த நிலையிலும், சவ்வூடு செல்லுமளவு கலவாப் பொருளாகவும் உள்ள ஒரு கூழ் நிலைப் பொருள். 5-100 மில்லி மைக்ரோன் வடிவளவுள்ள துகள்கள் சிதறச் செய்யப்படும்போது கரை தக்கை நிலையடைகின்றன. பல்வேறு செயற்கைப் பிசின்கள் இந்த வகையைச் சேர்ந்தவை — colloid
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 172)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m6u3qva2/

தமிழ்
“கரை தக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m6u3qva2/
APA
Oliyon Research. (2026). கரை தக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m6u3qva2/
MLA
"கரை தக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m6u3qva2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment