அழகர் அந்தாதி

aḻakar antāti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மதுரையை அடுத்த கல்லழகர் பெருமான் மீது பாடப்பட்ட நூல். இதன் ஆசிரியர் பிள்ளைப் பெருமான் ஐயங்கார். வில்லிபுத்தூராரும் இப்பெயரால் ஓர் அந்தாதி பாடியுள்ளார். காலம் முறையே கி.பி. 17-ஆம் நூற்றாண்டு. 15-ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 457)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m66utrzy/

தமிழ்
“அழகர் அந்தாதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m66utrzy/
APA
Oliyon Research. (2026). அழகர் அந்தாதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m66utrzy/
MLA
"அழகர் அந்தாதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m66utrzy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment